![]() |
| படங்கள் யாவும் நெட்டில் சுடப்பட்டவையே |
எழுத முடிவெடுத்தாகி விட்டது ப்ளாக்கரில் எழுதுவது என்றும் முடிவு செய்தாகி விட்டது
அடுத்து என்ன தலைப்பு வைப்பது
என் சொந்த புலம்பல்கள் என்பதால் நான் என்கிற என் மனது
அடுத்து வலைப்பூ முகவரி இதில்தான் ஒரே குழப்பம் ஒரு வழியாக
www.n-eem.blogspot.in அர்த்தம் தேட கூகிளிடவேண்டாம்
நான் என்கிற என் மனது பெயர் சுருக்கமே
அடுத்து புனைபெயர் வேண்டாமா எனக்கு ராஜராஜ சோழன் பிடிக்கும் எனவே அருள்மொழிவர்மன்
சொல்லுங்க எழுத்தாளர் (look)
பார்வைக்கு வந்துட்டேனா....!
குறிப்பு அடுத்து என்ன தலைப்பு வைப்பது
என் சொந்த புலம்பல்கள் என்பதால் நான் என்கிற என் மனது
அடுத்து வலைப்பூ முகவரி இதில்தான் ஒரே குழப்பம் ஒரு வழியாக
www.n-eem.blogspot.in அர்த்தம் தேட கூகிளிடவேண்டாம்
நான் என்கிற என் மனது பெயர் சுருக்கமே
அடுத்து புனைபெயர் வேண்டாமா எனக்கு ராஜராஜ சோழன் பிடிக்கும் எனவே அருள்மொழிவர்மன்
சொல்லுங்க எழுத்தாளர் (look)
பார்வைக்கு வந்துட்டேனா....!
படங்கள் யாவும் நெட்டில் சுடப்பட்டவையே

அருழ்மொழிவர்மன் வரலாறு அறிந்தேன் நன்று பதிவு இட்டால் தகவல் சொல்லவும் காரணம் தங்களது தளத்தில் இணையும் வசதி இல்லை.
ReplyDelete- கில்லர்ஜி
அருழ்மொழிவர்மன் வரலாறு அறிந்தேன் நன்று பதிவு இட்டால் தகவல் சொல்லவும் காரணம் தங்களது தளத்தில் இணையும் வசதி இல்லை.
ReplyDelete- கில்லர்ஜி
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி அய்யா
ReplyDeleteநான் புதிது இணையும் வசதி என்றால் என்ன சொல்லவும்
வணக்கம்,
ReplyDeleteவருக பல கருத்துக்கள் தருக,
நன்றி.
.வணக்கம்அருழ்மொழிவர்மன் நன்றி
ReplyDelete