Friday, 27 November 2015

அருள்மொழிவர்மன் ஆகிய நான் என் மனது எனது முதல் பதிவு

எதையாவது எழுது எழுது என்று என் மனதின் குடைச்சல் 
என்னால் தாங்க முடியாமல் போனதின் விளைவே 
இந்த வலைப்பூவும் இவ் வலைப்பூவின் வாயிலாக நீங்கள் படும் கஷ்டமும்
அறிமுக படலம் முடிந்தாகிவிட்டது அடுத்து
என்ன எழுதுவது எப்படி எழுதுவது 
இணையவெளியில் ஒரு சுற்று சுற்றி பார்த்தாகிவிட்டது
ஒவ்வொரு எழுத்தாளரும் கவிதைகள் கட்டுரைகள் என மிரட்டுகிறார்களே
நான் இதில் இந்த வகை ஆக இருக்க போகின்றேன்
நான் ஒன்றும் எழுத்தால் தமிழ் வளர்க்க போவதில்லை
கவிதை கட்டுரைகள் என உங்களை படுத்தவும் விரும்பவில்லை
இருந்தாலும்  நானும் எழுத்துலகில் வந்தாகிவிட்டது
என் எழுத்தால் நானும் என் மனதின் குடைச்சலும்
அடங்குகிறதா பார்க்கலாம் 
என்னிடத்தில் அதிகம் எதிர்பார்காதிர்கள்
எனது எழுத்துக்கள் என் மனதின் வடிகாலாக மட்டுமே
இருக்ககூடும்................................!!!

4 comments:

  1. அருள்மொழிவர்மன் அவர்களுக்கு வலையுலகில் பாதம் எடுத்து வைக்கும் தங்களை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கிறேன் மனதில் பட்டதை தைரியமாக எழுதுங்கள் நாங்கள் இருக்கிறோம் வாழ்க வளமுடன்...

    அன்புடன்
    தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி.

    ReplyDelete
  2. ம் அப்படியா? அப்ப நாங்க? வாங்கப்பா பார்க்கலாம் ,,,,,

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete