எதையாவது எழுது எழுது என்று என் மனதின் குடைச்சல்
என்னால் தாங்க முடியாமல் போனதின் விளைவே
இந்த வலைப்பூவும் இவ் வலைப்பூவின் வாயிலாக நீங்கள் படும் கஷ்டமும்
அறிமுக படலம் முடிந்தாகிவிட்டது அடுத்து
என்ன எழுதுவது எப்படி எழுதுவது
இணையவெளியில் ஒரு சுற்று சுற்றி பார்த்தாகிவிட்டது
ஒவ்வொரு எழுத்தாளரும் கவிதைகள் கட்டுரைகள் என மிரட்டுகிறார்களே
நான் இதில் இந்த வகை ஆக இருக்க போகின்றேன்
நான் ஒன்றும் எழுத்தால் தமிழ் வளர்க்க போவதில்லை
கவிதை கட்டுரைகள் என உங்களை படுத்தவும் விரும்பவில்லை
இருந்தாலும் நானும் எழுத்துலகில் வந்தாகிவிட்டது
என் எழுத்தால் நானும் என் மனதின் குடைச்சலும்
அடங்குகிறதா பார்க்கலாம்
என்னிடத்தில் அதிகம் எதிர்பார்காதிர்கள்
எனது எழுத்துக்கள் என் மனதின் வடிகாலாக மட்டுமே
இருக்ககூடும்................................!!!

namakku name comment
ReplyDeleteஅருள்மொழிவர்மன் அவர்களுக்கு வலையுலகில் பாதம் எடுத்து வைக்கும் தங்களை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கிறேன் மனதில் பட்டதை தைரியமாக எழுதுங்கள் நாங்கள் இருக்கிறோம் வாழ்க வளமுடன்...
ReplyDeleteஅன்புடன்
தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி.
நன்றி அய்யா
ReplyDeleteம் அப்படியா? அப்ப நாங்க? வாங்கப்பா பார்க்கலாம் ,,,,,
ReplyDeleteவாழ்த்துக்கள்.